chennai நாகை எம்.பி எம்.செல்வராஜ் காலமானார்! நமது நிருபர் மே 13, 2024 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.